• Follow Us
logo

VIDEO ANALYSIS

1
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை

FREE FOREX TRAINING KOVALAM, CURRENCY TRADING TRAINING KOVALAM, FOREX REVIEWS KOVALAM, BEST FOREX BROKER KOVALAM, FOREX SIGNALS KOVALAM பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை FREE FOREX TRAINING KOVALAM, CURRENCY TRADING TRAINING KOVALAM, FOREX REVIEWS KOVALAM, BEST FOREX BROKER KOVALAM, FOREX SIGNALS KOVALAM இன்றைய கால கட்டத்தில் , பணத்தின் தேவை நாளுக்கு, நாள் அதிகமாகி கொண்டேயிருக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. நாளுக்கு, நாள் மருந்து பொருட்களின் விலையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடு,கிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, நாம் கடன்பத்திரங்களில், பரஸ்பர நிதிகளில் மற்றும் பல நிதி திட்டங்களில் முதலீட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றாது. அதில் பணத்திற்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இருந்தாலும், நம் முதலீட்டின் மூலம் கிட்டும் வருவாய் மிக குறைவு. இதையே பங்குகளில் முதலீட்டினால் வருவாய் அதிகம் கிட்டும். ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், ஒரு நீண்டகால நோக்கில் பங்குகளில் முதலீட்டினால், ஆபத்தின் அளவு அறவே இல்லை என்றும் கூறலாம். மேலும் அது தரும் லாப பங்குதொகை மற்றும் வெகுமதி பங்குகளால், நம் முதலீட்டின் வருவாய் அதிகரித்து கொண்டே இருக்கும். நாம் செய்கிற வேலை அதன் பாட்டுக்கு ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும், நாம் பங்குகளில் முதலீட்ட மறந்து விடக் கூடாது. ஏனென்றால்1980- 90 களில் Infosys நிறுவன துவக்க வெளியீட்டின் போது ரூ.10. இன்றோ சில ஆயிரங்களுக்கும் மேல். இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நாம் இன்று செய்யும் முதலீட்டின் அருமையை, சில ஆண்டுகளின் பின்னால் அதன் பலனை உணரலாம். மேலும் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் , அந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிறோம். பங்குகளை பல ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பதனால், […]

08-Jun-2014
1
முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம்

FOREX ONLINE COURSES KOVALAM, FOREX PRICE ACTION KOVALAM, FOREX TRADING STRATEGIES KOVALAM, FOREX TRAINING COURSE KOVALAM, FOREX TRAINING COURSES KOVALAM முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம் FOREX ONLINE COURSES KOVALAM, FOREX PRICE ACTION KOVALAM, FOREX TRADING STRATEGIES KOVALAM, FOREX TRAINING COURSE KOVALAM, FOREX TRAINING COURSES KOVALAM ஒரு நல்ல தகவலறிந்த முதலீட்டாளர் தான் நன்கு பாதுகாக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் தான் முதலீடு செய்வதற்கு முன் முதலீடு பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பின்னரே முதலீடு செய்வதற்கு தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பின் வரும் இந்த ஆலோசனை கடைபிடித்திருந்தால் பல முதலீட்டாளர்கள், தங்களை நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே, முதலீட்டாளர்களே! ஞாபகமிருக்கட்டும். ” முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம்”. ஏன் என்ற கேள்வி? இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ? பாடல்வரி யாருக்கும் மறக்காது. கேள்விகள் கேட்கப்படவேண்டும். அதற்கு தக்க பதில்களை கேட்டு பெறவேண்டும். நாங்கள், உங்களுக்காகவே சில கேள்விகளை தயார் செய்துள்ளோம். முதலீடு செய்யும் முன்பாக உங்கள் தரகர், பரஸ்பர நிதி மேலாளர் அல்லது உங்களையே நீங்கள் இக்கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் தரகர் நீங்கள் கேட்கும் கேள்விகளை கேட்டு சற்று பின் வாங்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் விபரமானவர், மேலும் நீங்கள் சற்றும் அசந்தவர் இல்லை என்று யோசிக்க வேண்டும். சற்று பின் வாங்கினாலும், உங்கள் கேள்விகளுக்கு அவர் மகிழ்ச்சியுடன் பதில் உரைப்பார். ஒரு புத்திமான் தனக்கு வாடிக்கையாளராயிருப்பதில் அவர் பெருமிதம் கொள்வார். தங்கள் வியாபாரத்தை இழப்பதை காட்டிலும் உங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதை தன் கடமையாக கொள்வார். கேளுங்கள்! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க! பங்கு சந்தையில் நுழைபவர் தன் முதலீடுக்கு ஒரு அரண் அமைத்து கொள்வதினால், […]

08-Jun-2014
1
நீங்கள் தின வர்த்தகத்திற்கு புதியவரா?

FOREX KOVALAM,  FOREX TRADING KOVALAM,  FOREX BROKERS KOVALAM,  FOREX TRAINING KOVALAM, FOREX CLASS KOVALAM நீங்கள் தின வர்த்தகத்திற்கு புதியவரா? FOREX KOVALAM,  FOREX TRADING KOVALAM,  FOREX BROKERS KOVALAM,  FOREX TRAINING KOVALAM, FOREX CLASS KOVALAM அப்படியானால் முதலில் இதைப் படியுங்கள்!!!! இவ்வர்த்தகத்தை தொடங்கும் முன்னெர் இக்கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் நீங்கள் அவசரத்தில் நல்ல முடிவு எடுக்கக் கூடியவரா? நல்ல மன உறுதி உடையவரா? எளிதில் பிறர் மன நிலையை நன்கு அறிந்துக் கொள்ளக் கூடியவரா? நஷ்டத்தை தாங்கிக் கொள்ள கூடியவரா? நல்ல பொருளாதார வசதி உடையவரா? இதற்கேல்லாம் ஆம் எனில் நீங்கள் இதில் நுழையலாம். சரி! நுழைந்தாகி விட்டாச்சி!!! பின்ன என்ன செய்ய வேண்டும். அதை இங்கு பார்ப்போம்!!! இவ்வர்த்தகத்தில் ஈடுபட ஆசையிருந்தால் நீங்கள் முதலில் உங்களின் சந்தை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சந்தையை பற்றி அறிய அதனைப் பற்றிய செய்திதாள்களையும், புத்தகங்களையும் தினமும் வாசித்து வர வேண்டும். அதிலிருந்து பங்கின் நிலவரங்களை குறித்து வைத்துக் கொண்டு, அதனை கவனித்து வர வேண்டும். பின்னர் நாம் தின வர்த்தகத்திற்கு தயாராகி விட்டோம் எனக் கருதினால் முதலில் காகித புத்தகத்தில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இக்காகித வர்த்தகம் செய்யும் போது உண்மையில் பணத்தைக் கொண்டு வர்த்தகம் செய்வது போல் கருதி ஈடுபட வேண்டும். வர்த்தக நாள் முடிவில், ஏற்பட்ட லாப/நட்டங்களை குறித்துக் கொண்டு, நட்டம் அதிக அளவில் ஏற்பட்டால், நமது வர்த்தக முறையில் எங்கு தவறு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அவற்றை திருத்த முயல வேண்டும். இந்த காகித வர்த்தகத்தில் நாம் விற்பன்னர் ஆகிவிட்டோம் எனத் தெரிந்தால் மட்டுமே தின வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். எக்காரணமும் கொண்டு நீங்கள் ஒரு பங்கை பற்றி நன்கு அலசி ஆராயாமல் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. பிறர் சொல்வதையோ/ அறிவுரைகளை பின்பற்றி வர்த்தகம் செய்யாதீர்கள். தொலைப் […]

08-Jun-2014
1
பங்கு வர்த்தகத்திற்கு பத்து கட்டளைகள்!!!

FOREX FUND MANAGEMENT CHETTIARPATTI, ONLINE CURRENCY TRADING IN CHETTIARPATTI, ONLINE FOREX TRADING CHETTIARPATTI, FOREX SCAMS CHETTIARPATTI பங்கு வர்த்தகத்திற்கு பத்து கட்டளைகள்!!! FOREX FUND MANAGEMENT CHETTIARPATTI, ONLINE CURRENCY TRADING IN CHETTIARPATTI, ONLINE FOREX TRADING CHETTIARPATTI, FOREX SCAMS CHETTIARPATTI (1)முதலில் நீங்கள் INVESTOR அல்லது DAY TRADER என்பதை முடிவு செய்யவும்…. 2)நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்…தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்…. (3)அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்…..(Active & High volume stocks) (4)தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் ……(ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும்…) (5)அதிகமாக வர்த்தகம்(TRADING) செய்வதை தவிருங்கள்… (6)நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் …உடனே கவர் செய்து விடுவார்கள் …..அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்….. (7)நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்….அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்…. (8)இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்….சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்…அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்… (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் ) (9)தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்…தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்…. வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்…. (10)ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன […]

08-Jun-2014
1
பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 5

FREE FOREX TRAINING CHETTIARPATTI, CURRENCY TRADING TRAINING CHETTIARPATTI, FOREX REVIEWS CHETTIARPATTI, BEST FOREX BROKER CHETTIARPATTI, FOREX SIGNALS CHETTIARPATTI பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 5 FREE FOREX TRAINING CHETTIARPATTI, CURRENCY TRADING TRAINING CHETTIARPATTI, FOREX REVIEWS CHETTIARPATTI, BEST FOREX BROKER CHETTIARPATTI, FOREX SIGNALS CHETTIARPATTI கடந்த பதிவில் OPEN விலையின் விளக்கம் பற்றி பார்த்தோம், அதில் OPEN மற்றும் HIGH, மேலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகள் பற்றி சொல்லி இருந்தேன், இதில் OPEN மற்றும் HIGH என்ற நிலையை ஒரே புள்ளியாக கொண்டு ஒரு பங்கு தனது வர்த்தகத்தை தொடங்கி தொடர்ந்து கீழே வந்தால் அந்த குறிப்பிட்ட HIGH புள்ளியை கடக்க முடியாமல் தினறுவதாகவும், அந்த குறிப்பிட்ட புள்ளியில் முக்கியமான தடைகள் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும், மேலும் இந்த OPEN மற்றும் HIGH என்ற முக்கியமான புள்ளியை அந்த பங்கு மறுபடியும் மேலே கடந்தால் நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது தடையாக இருந்த புள்ளியில் தடையை பெற்று தொடர்ந்து மேலே உயரமுடியாமல் இது வரை தடுமாறி வந்த அந்த பங்கு இப்பொழுது அந்த தடையை உடைத்து முன்னேறுகிறது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அந்த பங்கின். சக்தி அதிகமாகி விட்டது என்றாகிவிடும், இதை நாம் உணர்ந்து கொண்டு அதற்க்கு தகுந்தார்ப்போல் நாம் நமது வர்த்தகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும், இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரைக்கும் நம்மை எளிதாக தோற்கடித்த நமது எதிரியை நாம் வென்றுவிட்டோம் என்று அர்த்தம் அதேபோல் இதுவரை இருந்து வந்த சக்தியைவிட அதிக சக்தியை பெற்று அடுத்து மேலே உள்ள புள்ளிகளை நோக்கி அந்த பங்கு செல்லப்போகிறது என்று அர்த்தம், இதுபோலவே OPEN மற்றும் LOW என்ற நிலைகளை ஒரே புள்ளியாக பெற்ற பங்குகள் அந்த குறிப்பிட்ட புள்ளியை கீழே கடந்தால் மேலும் சக்தியை இழந்து […]

08-Jun-2014
1
பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 4

FOREX ONLINE COURSES CHETTIARPATTI, FOREX PRICE ACTION CHETTIARPATTI, FOREX TRADING STRATEGIES CHETTIARPATTI, FOREX TRAINING COURSE CHETTIARPATTI, FOREX TRAINING COURSES CHETTIARPATTI பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 4 FOREX ONLINE COURSES CHETTIARPATTI, FOREX PRICE ACTION CHETTIARPATTI, FOREX TRADING STRATEGIES CHETTIARPATTI, FOREX TRAINING COURSE CHETTIARPATTI, FOREX TRAINING COURSES CHETTIARPATTI கடந்த மூன்று பதிவுகளாக TECHNICAL ANALYZINGகிற்கு தேவையான சில அடிப்படையான விசயங்களை பார்த்து வந்தோம், இப்பொழுது மேலும் சில விஷயங்களை பார்த்துவிடுவோம், அதற்க்கு முன் இந்த தொடரை படித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் உங்கள் ஆதரவுகளை பின்னோட்டம் மூலம் தெரிவித்து வரும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, உங்களின் தொடர் ஆதரவும், பின்னூட்டமும் மட்டுமே இன்னும் அநேக விசயங்களை செய்வதற்கு என்னையும், இந்த வலைதள உரிமையாளர்களையும் தூண்டும் அகவே தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த கட்டுரையை பற்றி அறியத்தாருங்கள், சரி விசயத்திற்கு வருவோம், இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYZING பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும், இந்த விசயங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம், இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான் TECHNICAL ANALYZE செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள், அதாவது பங்கு சந்தையில் வர்த்தகம் தினமும் காலை மணி 9.55 க்கு தொடங்கி மாலை 3.30 க்கு முடிவடையும், இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும் காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து இறுதியில் ஒரு குறிபிட்ட […]

08-Jun-2014
1
பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 3

FOREX CHETTIARPATTI,  FOREX TRADING CHETTIARPATTI,  FOREX BROKERS CHETTIARPATTI,  FOREX TRAINING CHETTIARPATTI, FOREX CLASS CHETTIARPATTI பயில்வோம் பங்குச்சந்தை- பாகம் 3 FOREX CHETTIARPATTI,  FOREX TRADING CHETTIARPATTI,  FOREX BROKERS CHETTIARPATTI,  FOREX TRAINING CHETTIARPATTI, FOREX CLASS CHETTIARPATTI கடந்த பதிவில் TECHNICAL ANALYZING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW அவர்கள் பற்றி கொஞ்சம் பார்த்தோம், மேலும் அவர் TECHNICAL ANALYZING ஐ பின் தொடருபவர்கள் கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டிய PRINCIPLES OF TECHNICAL ANALYZING இல் உள்ள மூன்று முக்கியமான தகவல்களில் இரண்டைப் பற்றி சற்று விரிவாக பார்த்தோம் மீதியை இப்பொழுது பார்ப்போம், கடந்த வாரம் இரண்டாவது விதியான “AVERAGES ARE DISCOUNTS EVERY THING (MARKETS ARE ALWAYS RIGHT)” என்ற தலைப்பின் கீழ் சந்தை எதனால் விழுகிறது என்று பார்த்தோம் மேலும் இது போன்று நடப்பதினால் சந்தையின் மீதே சந்தேகம் படும்படியான என்னம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது இயற்க்கை தான், இருந்தாலும் அதற்கும் காரணம் உண்டு, அதாவது இது போன்ற உயர்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அநேக விசயங்களை இங்கு பட்டியலிட முடியும், உதாரணமாக ஒரு சில விசயங்களை தருகிறேன், இது போன்று உயர்வதற்கு நமது ஆசையும் ஒரு காரணமே, அதாவது ஏதாவது ஒரு பொருளுக்கு DEMAND ஏற்படும் சூழ்நிலை வந்தால் எந்த ஒரு வியாபாரியும் எப்பாடுபட்டாவது அந்த பொருளை இப்பொழுது வாங்கி விட வேண்டும் பிறகு நல்ல லாபம் வரும் என்ற எதிர்கால யோசனையோடு வாங்க முனைவோம் இல்லையா அது போன்றுதான், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத்துடன் சொல்லலாம், உங்கள் ஊரின் பேரூர்ந்து நிலையம் தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஒரு வசதியான இடத்திற்கு மாற்ற நகராச்சியில் ஒரு யோசனை உள்ளதாக வைத்துக்கொள்ளுங்கள், (இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு (அரசாங்கம் உட்பட), நடை முறைக்கும் வரலாம் […]

08-Jun-2014
1
பயில்வோம் பங்குச்சந்தை பாகம் – 2

FOREX FUND MANAGEMENT ARAKONAM, ONLINE CURRENCY TRADING IN ARAKONAM, ONLINE FOREX TRADING ARAKONAM, FOREX SCAMS ARAKONAM பயில்வோம் பங்குச்சந்தை பாகம் – 2 FOREX FUND MANAGEMENT ARAKONAM, ONLINE CURRENCY TRADING IN ARAKONAM, ONLINE FOREX TRADING ARAKONAM, FOREX SCAMS ARAKONAM TECHNICAL ANALYSING என்பது சந்தையில் வர்த்தகமாகும் பொருளுக்கு சம்பந்தமில்லாத தனியான ஒரு வாய்ப்பாடு போன்றதில்லை, அது முழுக்க முழுக்க சந்தையில் வர்த்தகமாகும் பொருள்களுடன் உடலும் உயிருமாக பின்னிப்பிணைந்த சந்தையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற நகர்வுகளே ஆகும், அந்த விஷயத்தைப்பற்றி பார்க்கும் முன் வேறு சில விசயங்களை நாம் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது, அதாவது, இந்த TECHNICAL ANALYSING இன் தந்தை என்று வர்ணிக்கப்படும் திரு CHARLES DOW என்ற அதி முக்கியமானவரின் சில கருத்துகளை நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது, அதற்கு முன் CHARLES DOW அவர்களை பற்றி ஒரு சில வரிகளையாவது இங்கே சொல்ல வேண்டியது எனது கடமையாகும், கிபி சுமார் 1880 இந்த கால கட்டங்களில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் பங்குகளின் விலைகளில் ஏற்ப்படும் ஏற்ற இறக்கங்களை சரியான முறையில் கணிக்க முடியாமல் முதலீடு செய்து தடுமாறிக்கொண்டிருந்த காலம், அந்த கால கட்டத்தில் அதாவது சுமார் 1884 என்ற ஆண்டுவாக்கில் திரு CHARLES DOW அவர்கள் சில குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளை தொகுத்து அந்த பங்குகளின் நகர்வுகளை வைத்து அந்த துறைக்கென தனியாக ஒரு குறிஈட்டை உருவாக்கினார் ( Industrial Average), அவர் (CHARLES DOW) இந்த பங்கு சந்தை உலகத்திற்கு இது போன்ற மிகப்பெரிய பயனுள்ள அநேக செயல்களை கொடுத்து சென்றுள்ளார், மேலும் முக்கியமாக அவர் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்காக கொடுத்த விசயங்களை இன்று நாம் DOW THEORY என்ற பெயரில் பயன்படுத்துகிறோம், இந்த விசயங்களை வைத்து ஒரு பங்கில் எப்பொழுது ENTRY ஆகலாம் […]

08-Jun-2014
1
பயில்வோம் பங்குச்சந்தை – 1

FREE FOREX TRAINING ARAKONAM, CURRENCY TRADING TRAINING ARAKONAM, FOREX REVIEWS ARAKONAM, BEST FOREX BROKER ARAKONAM, FOREX SIGNALS ARAKONAM பயில்வோம் பங்குச்சந்தை – 1 FREE FOREX TRAINING ARAKONAM, CURRENCY TRADING TRAINING ARAKONAM, FOREX REVIEWS ARAKONAM, BEST FOREX BROKER ARAKONAM, FOREX SIGNALS ARAKONAM பயில்வோம் பங்குச் சந்தை – 1 பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ பற்றி விளக்கமாக பார்ப்போம் முதலில் பங்கு சந்தையில் TECHNICAL ANALYZING ஏன் தேவைபடுகிறது என்பதினை பற்றிய விளக்கத்தை பார்ப்போம் … பொதுவாக பங்குசந்தையில் பங்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் அதன் FUNDAMENTAL வளர்ச்சியை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது அதாவது அந்த நிறுவனத்தின் வியாபாரம் நிகர லாபம் நிகர செலவுகள் அவர்களுக்கு இனி வரும் மாதங்களில் கிடைக்கப்போகும் வியாபார வைப்புகள், அதனால் கிடைக்கப்போகும் வருமானம் அந்த நிறுவனம் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள் அதன் நிர்வாக திறன் நிறுவனம் கொடுக்கும் BONUS, DIVIDEND இது போன்ற சமாச்சாரங்கள் தான் நிறுவனத்தின் வளர்ச்சியை முடிவு செய்து அதன் பொருட்டு நிறுவனத்தின் பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் முடிவு செய்யப்படும் TECHNICAL ANALYZING ஏன் ? இங்கு பங்குகளின் விலை ஏற்றங்களை முடிவு செய்யும் காரணிகள் FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றால் பிறகு ஏன் TECHNICAL ANALYZING என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும், முக்கியமான கேள்விகள் தான், அது ஏன் என்று பார்ப்போம் விலைகளில் ஏற்ற இறக்கங்களை முடிவு செய்வது FUNDAMENTAL விஷயங்கள் தான் என்றாலும் அந்த விலை ஏற்ற இரக்கங்களின் பாதைகளை முடிவு செய்வதற்கு ஒரு சில தீர்க்கமான வழிகள் தேவைப்பட்டது அந்த வழிகள் கீழ்கண்டவைகளை கண்டிப்பாக தர வேண்டும் ஒரு பங்கு உயரும்போது எந்த […]

08-Jun-2014
1
OPEN INTEREST என்றால் என்ன?

FOREX ONLINE COURSES ARAKONAM, FOREX PRICE ACTION ARAKONAM, FOREX TRADING STRATEGIES ARAKONAM, FOREX TRAINING COURSE ARAKONAM, FOREX TRAINING COURSES ARAKONAM OPEN INTEREST என்றால் என்ன? FOREX ONLINE COURSES ARAKONAM, FOREX PRICE ACTION ARAKONAM, FOREX TRADING STRATEGIES ARAKONAM, FOREX TRAINING COURSE ARAKONAM, FOREX TRAINING COURSES ARAKONAM OPEN INTEREST என்பது பொதுவாக FUTURE & OPTION மற்றும் COMMODITY வர்த்தகத்தில் பயன் படுத்தப்படும் ஒரு சொல், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் போக்குகளின் தொடர்ச்சி (STRENGTH OF THE TREND), முடிவு (END OF THE TREND) மற்றும் அந்த குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் அடுத்தக்கட்ட நகர்வு (TREND REVERSAL), ஆகியவைகளை தெரிந்து கொள்ள பயன் படுத்தப்படும் ஒரு முக்கியமான INDICATOR ஆகும். பொதுவாக OPEN INTEREST என்பது ஒரு குறிப்பிட்ட வர்த்தக் தினத்தின் முடிவில் அன்று நடந்த வர்த்தகத்தில் இன்னும் முடிக்கப்படாத (SQUARE OFF பண்ணப்படாத அதாவது இன்று வாங்கி இனிவரும் நாட்களில் விற்கலாம் என்ற வகையில்) CONTRACT களின் எண்ணிக்கையை காட்டும் ஒரு அளவுகோல். OPEN INTEREST எப்படி உயருகிறது எப்படி வீழ்கிறது என்று பார்ப்போம் பொதுவாக நாம் ஒரு பங்கினை வாங்குவது போல் அனைவரும் வாங்க வாங்க அந்த பங்கின் VOLUME உயரும் இல்லையா, அதே போல் தான் இந்த OPEN INTEREST லும் VOLUME உயரும் ஆனால் இதில் எப்படி நடை பெறுகிறது என்று பார்ப்போம் முதலில் OPEN INTEREST உயருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம் அதாவது ஒரு CONTRACT ஐ ஒருவர் உயரும் என்ற எண்ணத்தில், (ஏறியவுடன் லாபம் பார்க்கும் நோக்கத்தில்) வாங்குகிறார், இவர் வாங்கும் இந்த CONTRACT ஐ யாராவது ஒருவர் விற்று இருக்க வேண்டும் இல்லையா, அப்படி விற்பவர் ஏற்கனவே வாங்கி […]

08-Jun-2014