logo

VIDEO ANALYSIS

1
FIBONACCI RETRACEMENT ஒரு பார்வை

FOREX ARAKONAM,  FOREX TRADING ARAKONAM,  FOREX BROKERS ARAKONAM,  FOREX TRAINING ARAKONAM, FOREX CLASS ARAKONAM FIBONACCI RETRACEMENT ஒரு பார்வை FOREX ARAKONAM,  FOREX TRADING ARAKONAM,  FOREX BROKERS ARAKONAM,  FOREX TRAINING ARAKONAM, FOREX CLASS ARAKONAM FIBONACCI என்று சொல்கிறோமே அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள் FIBONACCI என்பவர் கிபி1175 TO கிபி1250 களில் ஐரோப்பியாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதை, இவர் பிறந்தது இத்தாலியில் உள்ள பிசா என்னும் இடத்தில், இவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் மிகப்பெரிய மற்றும் நிறைய செயல்கள் செய்துள்ளார், இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் அன்று கொடுத்த விசயங்களை தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம், உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ROMAN NUMBERS ஐ சொல்லலாம், மேலும் நாம் பயன்படுத்தும் கூட்டல் கழித்தல் களில் கூட இவரின் வழிகட்டுதல்கள் உண்டு ….. இப்படி நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம், சரி நாம் TECHNICAL ANALYSING இல் பயன்படுத்திவரும் FIBONACCI RETRACEMENT LEVELS இல் வரும் 61.8%, என்ற அளவு எப்படி வந்தது மேலும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றியும் மற்றும் 23.6%, 38.2%, 50%, 76.4%, 85.4%, என்ற அளவுகள் எப்படி வந்தது மேலும் அவைகளின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்போம், கிபி 1175 TO கிபி 1250 களில் வாழ்ந்த FIBONACCI அவர்கள் சில எண்களின் வரிசையை கண்டுபிடித்தார் , அதாவது முதலில் 0 வை எழுதிக்கொள்ளவேண்டும் பிறகு அந்த 0 வுடன் 1 என்ற என்னை கூட்ட வேண்டும், 1 என்று விடை வரும், வந்த விடையுடன் முன்னாள் உள்ள எண்ணான 1 மீண்டும் கூட்ட வேண்டும், 2 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 1 ஐ கூட்ட வேண்டும் 3 என்று விடைவரும் அதனுடன் முன்னாள் உள்ள எண்ணான 2 ஐ கூட்ட […]

08-Jun-2014
1
பணவீக்கம்? எளிமையான விளக்கம்!

FREE FOREX TRAINING PONNER, CURRENCY TRADING TRAINING PONNER, FOREX REVIEWS PONNER, BEST FOREX BROKER PONNER, FOREX SIGNALS PONNER பணவீக்கம்? எளிமையான விளக்கம்! FREE FOREX TRAINING PONNER, CURRENCY TRADING TRAINING PONNER, FOREX REVIEWS PONNER, BEST FOREX BROKER PONNER, FOREX SIGNALS PONNER பணவீக்கம் என்றால் என்ன ? ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது… அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே! பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸ§களில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம். எடுத்துகாட்டாக இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த ‘மதிப்புக் கூட்டிய சராசரி’ என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%. பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ? வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ‘வெயிட்’ […]

08-Jun-2014
1
கச்சா எண்ணையும், பங்கு வர்த்தகமும்

FOREX ONLINE COURSES PONNER, FOREX PRICE ACTION PONNER, FOREX TRADING STRATEGIES PONNER, FOREX TRAINING COURSE PONNER, FOREX TRAINING COURSES PONNER கச்சா எண்ணையும், பங்கு வர்த்தகமும் FOREX ONLINE COURSES PONNER, FOREX PRICE ACTION PONNER, FOREX TRADING STRATEGIES PONNER, FOREX TRAINING COURSE PONNER, FOREX TRAINING COURSES PONNER உலகின் மிகப்பெரிய எண்ணெய் செலவழிக்கும் நாடு அமெரிக்கா. அதே போல உலகெங்கும் இருக்கும் எண்ணெய் வளங்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘தாதா’ நாடும் கூட. ஆனாலும் அந்த நாட்டில் சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் விலையை அரசு நேரடியாக தலையிட்டு நிர்ணயம் செய்வதில்லை. ‘தேவை – உற்பத்தி’ சமன்பாட்டின் படி ஆயில் கம்பெனிகள் அதை முடிவு செய்கின்றன. இருப்பினும் குடியரசுக் கட்சியைத் தங்களது சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கும் இந்தக் கம்பெனிகள் ‘நம்ம ஆட்கள் ஜெயிக்கட்டும், பிறகு பாத்துக்கலாம்’ என்று தற்காலிகமாக விட்டுப் பிடிப்பதாகச் சொல்கிறார்கள். மேற்கொண்டு பேசுவதற்கு முன் கச்சா எண்ணெய் விலை எப்படி நிலவி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது நலம். 1978 ஆம் வருடம் ஒரு பேரல் $15 க்கு விற்ற கச்சா எண்ணெய் 2002 வருடம் கிட்டத்தட்ட அதே அளவிலேயே இருந்தது; இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட. அதன் பிறகு உலகலாவிய அளவில் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியை சீனா முன்னின்று நடத்திச் சென்றது. கடந்த 25 ஆண்டில் சராசரியாக 9% பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு ஏட்டியது. இந்தியாவும் சளைக்காமல் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநாட்ட நம்மைப் போன்ற நாடுகள் அதிகரித்த எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. அதன் காரணமாகவும் உலக எரிபொருள் தேவை சீராக உயர்ந்தது. தேவை ஒரு பக்கம் உயர, இன்னொரு பக்கம் உற்பத்தியில் பல […]

08-Jun-2014
1
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

FOREX PONNER,  FOREX TRADING PONNER,  FOREX BROKERS PONNER,  FOREX TRAINING PONNER, FOREX CLASS PONNER மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? FOREX PONNER,  FOREX TRADING PONNER,  FOREX BROKERS PONNER,  FOREX TRAINING PONNER, FOREX CLASS PONNER முதலீடு என்றவுடன் எடுத்த எடுப்பிலேயே கன்னாபின்னா லாபமெல்லாம் தேவையில்லை! கிடைப்பது கொஞ்சமாக இருந்தாலும், நான் போடும் ஆரம்ப முதலே…, ‘ஆடி காற்றில் அடிச்சுட்டு போச்சு!’ என்பது போல மொத்த முதலுக்கும் பங்கம் வராமல் இருந்தால் சரி!” என்று சொல்லும் நபர்களுக்கான ஒரு முதலீட்டு… சேமிப்பு திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் பலரிடம் பரவலாக்கப்படுவதால், தனியருவர் சந்திக்க நேரும் ரிஸ்க் இதில் குறைகிறது. அவ்வளவு தான். அதாவது, நாம் மேலே சொன்னது மாதிரியான நபர்கள் பலர் சேர்ந்து, அவர்களால் முடிந்த தொகையை மொத்தமாக திரட்டி, அந்த தொகையை பங்குசந்தை பற்றி விபரம் தெரிந்த நிபுணர்களிடம் கொடுத்து, அவர்கள் மூலமாக பங்குகளில் முதலீடு செய்வது. அதே போல, சரியான நேரம் பார்த்து நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் அந்த பங்குகளை விற்றுவிடுவது. இப்படியான தொடர் நடிவடிக்கைகளில் இடையில் கிடைத்த மொத்த லாபத்தையும் சேர்த்து, ஆரம்ப முதலீடு போட்ட அத்தனை நபர்களும் பகிர்ந்து கொள்வது. இது தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். இந்த திட்டத்தின் ஆரம்பத்தில், யார் எவ்வளவு பணம் போட்டார்களே, அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் உறுதியாகிறது. ஒரு வேளை இந்த பணத்தில் வாங்கிய எதாவது ஒரு பங்கில் சிக்கல் ஏற்பட்டு அது விலை குறைய நேர்ந்தால், அதனால் ஏற்படும் மொத்த நஷ்டமும் அந்த திட்டத்தில் முதலீடு செய்த எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் தனியருவர் சந்திக்க வாய்ப்புள்ள பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது. இந்த மாதிரி திட்டத்தின் சாதக அம்சம் இது மட்டுமல்ல: இன்னும் பலவகையான லாபங்களும் உண்டு. ஒரு சிறு முதலீட்டாளர் தனியாளாக முதலீடு […]

08-Jun-2014
1
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் வரலாறு.

FOREX FUND MANAGEMENT YERCAUD, ONLINE CURRENCY TRADING IN YERCAUD, ONLINE FOREX TRADING YERCAUD, FOREX SCAMS YERCAUD இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் வரலாறு. FOREX FUND MANAGEMENT YERCAUD, ONLINE CURRENCY TRADING IN YERCAUD, ONLINE FOREX TRADING YERCAUD, FOREX SCAMS YERCAUD இந்தியாவில் பங்குச்சந்தை தொடங்கியது 1875_ல்! ஆனால் இந்திய அரசு இதற்கு, சட்டப் பூர்வமான அங்கீகாரம் கொடுத்து முறைப்படுத்தியது, 1965_ல்தான். எனினும் பங்குச்சந்தை முதலீட்டின் இன்னொரு வடிவான மியூச்சுவல் ஃபண்ட் 1963_லேயே முளைவிடத் தொடங்கி விட்டது. இந்திய அரசின் முன் முயற்சியால்தான் இது தொடங்கப்பட்டது. அப்போது, இதற்காக ‘யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யூ.டி.ஐ)’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மத்திய அரசின் ஆசிர்வாதத்தோடு, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கிய இந்த அமைப்புக்கு, பாராளுமன்றத்தில் சட்டமியற்றி, தனி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கி தவிர, வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை என்ற சிறப்புச் சலுகை பெற்ற இந்த யூ.டி.ஐ., 1964_ல் தனது முதல் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து பணம் திரட்டியது. 10 ரூபாய் மதிப்பு கொண்ட தனித்தனி யூனிட்களாக வழங்கி, முதலீடு திரட்டிய இந்தத் திட்டம் _ அறிமுகமான ஆண்டின் பெயரிலேயே ‘யூனிட் ஸ்கீம் 64’ என பெயரிடப்பட்டது. சுருக்கமாக யூ.எஸ்.64! யூ.டி.ஐ. நிறுவனத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியுலகுக்கு வந்தது. இதனால் இந்நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததுடன், யூ.எஸ்.64 யூனிட்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவானது. அதற்கு சில ஆண்டுகள் முன்புவரை யூ.டி.ஐ. ஒரு கோயில் மாடு! ரொம்பப் புனிதமான இமேஜ். யாரும் எளிதில் விமர்சனம் செய்யத் துணிவதில்லை. அதேபோல, லாபகரமாகவும் இருந்து, பணம் போட்டவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தது என்பது வேறு கதை. இப்படி மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு பிள்ளையார் சுழி போட்டு, […]

08-Jun-2014
1
பங்குவர்த்தகம் சூதாட்டமா?

FREE FOREX TRAINING YERCAUD, CURRENCY TRADING TRAINING YERCAUD, FOREX REVIEWS YERCAUD, BEST FOREX BROKER YERCAUD, FOREX SIGNALS YERCAUD பங்குவர்த்தகம் சூதாட்டமா? FREE FOREX TRAINING YERCAUD, CURRENCY TRADING TRAINING YERCAUD, FOREX REVIEWS YERCAUD, BEST FOREX BROKER YERCAUD, FOREX SIGNALS YERCAUD பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும். சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும். சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் […]

08-Jun-2014
1
பணவீக்கம் என்றால் என்ன?

FOREX ONLINE COURSES YERCAUD, FOREX PRICE ACTION YERCAUD, FOREX TRADING STRATEGIES YERCAUD, FOREX TRAINING COURSE YERCAUD, FOREX TRAINING COURSES YERCAUD பணவீக்கம் என்றால் என்ன? FOREX ONLINE COURSES YERCAUD, FOREX PRICE ACTION YERCAUD, FOREX TRADING STRATEGIES YERCAUD, FOREX TRAINING COURSE YERCAUD, FOREX TRAINING COURSES YERCAUD அது என்ன பணவீக்கம்? பணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம். பணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும். ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும். இந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?. பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும். பொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும். உள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale […]

08-Jun-2014
1
பங்குச்சந்தையின் மிகப்பெரிய ஏற்றங்களும் இறக்கங்களும்

FOREX YERCAUD,  FOREX TRADING YERCAUD,  FOREX BROKERS YERCAUD,  FOREX TRAINING YERCAUD, FOREX CLASS YERCAUD பங்குச்சந்தையின் மிகப்பெரிய ஏற்றங்களும் இறக்கங்களும் FOREX YERCAUD,  FOREX TRADING YERCAUD,  FOREX BROKERS YERCAUD,  FOREX TRAINING YERCAUD, FOREX CLASS YERCAUD July 25, 1990 முதன்முறையாக இலக்கங்களை தொட்டது 2000, January 15, 1992 சென்செக்ஸ் இரண்டாயிரம்புள்ளிகளை கடந்து இறுதியில்2020-ல் நிலைகொண்டது. இதற்குஅப்போதைய நிதியமைச்சரும்(Finance minister), தற்போதையபிரதமருமான டாக்டர்.மன்மோகன்சிங்கின்பொருளாதார தாராளமயமாக்கல்கொள்கையே காரணமாகும்.   3000, February 29, 1992 சென்செக்ஸ் மூண்றாயிறம்புள்ளிகளை கடந்தது. இதற்குஅப்போதைய நிதியமைச்சர்டாக்டர். மன்மோகன்சிங்கின்நிதியறிக்கையே (Finance budget)காரணமாகும்.   4000, March 30, 1992 சென்செக்ஸ் நான்காயிரம்புள்ளிகளை கடந்து இறுதியில்4,091-ல் நிலைகொண்டது.இதற்கு ஹர்சாத் மேத்தா (Harshat Mehta) என்பவர் பங்குச்சந்தையில்செய்த தில்லுமுல்லுகளே (scam)காரணமாகும்.   5000, October 8, 1999 சென்செக்ஸ் ஐந்தாயிரம்புள்ளிகளை கடந்தது. இதற்குபி.ஜே.பி (BJP) கூட்டனி கட்சிகள்பாரளுமன்ற தேர்தலில் பெற்றவெற்றியே காரணம்.     6000, February 11, 2000 தகவல் தொழில்நுட்ப துறையில்ஏற்ப்பட்ட புரட்சியின் காரணமாகசென்செக்ஸ் ஆறாயிரம்புள்ளிகளை கடந்து சாதனைபடைத்தது.     7000, June 20, 2005 அம்பானி சகோதர்களிடையேஇருந்துவந்த சொத்துவிவகாரத்திற்கு சுமூக தீர்வுஏற்ப்பட்டதின் மூலமாகரிலையன்ஸ் (Reliance)குழுமத்தின் பங்குகள் நிறையலாபம் சம்பாதித்தது. இதன்காரணமாக பங்குச்சந்தை முதன்முறையாக ஏழாயிரம்புள்ளிகளை கடந்தது. 8000, September 8, 2005 அந்நிய முதலீடுகளின் (Foreigninvestments) காரணமாகபங்குச்சந்தை எட்டாயிரம்புள்ளிகளை கடந்தது. 9000, November 28, 2005 பங்குச்சந்தை ஒன்பதாயிரம்புள்ளிகளை கடந்தது. 10,000, February 6, 2006 பங்குச்சந்தை பத்தாயிரம்புள்ளிகளை கடந்தது சாதனைபடைத்தது. 11,000, March 21, 2006 பங்குச்சந்தை பதிணொராயிரம்புள்ளிகளை கடந்தது சாதனைபடைத்தது. 12,000, April 20, 2006 பங்குச்சந்தைபன்னிரெண்டாயிரம் புள்ளிகளைகடந்தது சாதனை படைத்தது. 13,000, October 30, 2006 பங்குச்சந்தை பதிமூண்றாயிரம்புள்ளிகளை கடந்தது. 14,000, December 5, 2006 பங்குச்சந்தை பதினாங்காயிரம்புள்ளிகளை கடந்தது. 15,000, July 6, 2007 சரியாக ஏழு மாதங்களுக்கு பிறகுபங்குச்சந்தை பதினைந்தாயிரம்புள்ளிகளை கடந்தது. 16,000,September 19, 2007 பங்குச்சந்தை பதினாறாயிரம்புள்ளிகளை கடந்தது.இக்காலக்கட்டதில் பங்குச்சந்தைசீரான வளர்ச்சியை கண்டது. 17,000,September 26, 2007 பங்குச்சந்தை மற்றுமொறுமைல்கல்லான பதினேழாயிரம்புள்ளிகளை கடந்தது. 18,000, October 09, 2007 ஐக்கிய முற்போக்குகூட்டனிக்கும் (UPA – United Progressive Allaiance)இடதுசாரிகளுக்கும் (Left parties)இடையே ஏற்ப்பட்ட சுமூகமானஒப்பந்தத்தின் விளைவாகஇடைத்தேர்தலுக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இதன் காரணமாக பங்குச்சந்தைபதினெட்டாயிரம் புள்ளிகளைகடந்தது. 19,000, October 15, 2007 பங்குச்சந்தைபத்தொண்பதாயிரம் புள்ளிகளைகடந்தது. 20,000, October 29, 2007 பங்குச்சந்தை சாதனைபுள்ளிகளான இருபதாயிரத்தைதொட்டது. 21,000, January 8, 2008 FII (Foreign Institutional Investor)முதலீடுகளின் காரணமாகசென்செக்ஸ் இருபத்து ஓராயிரம்புள்ளிகளை கடந்தது. 15,200, June 13, 2008 சர்வதேச சந்தையில் கச்சா (Oil)எண்னை விலை உயர்வுகாரணமாக, பணவீக்க உயர்வு(Inflation) அதைத்தொடர்ந்துஅத்தியாவசி பொருட்களின்விலையேற்றம் போன்றவற்றால்சென்செக்ஸ் பதினைந்தாயிரத்துஇருநூறு புள்ளிகளுக்கு சரிந்தது. 14,220, June 25, 2008 ரிசர்வ் வங்கி (Reserver Bank ofIndia) பணயிருப்பு விகிதத்தைஉயர்த்தியதின் விளைவாகசென்செக்ஸ் மேலும் சரிந்துபதினாங்காயிரத்துஇருநூற்றியிருபத்து இருபதில்நிலைகொண்டது. TAGS:FOREX YERCAUD,  FOREX TRADING YERCAUD,  FOREX BROKERS YERCAUD,  FOREX TRAINING YERCAUD, FOREX CLASS YERCAUD

08-Jun-2014
பங்குச்சந்தை வரலாறு (History of Stock Market)

FOREX FUND MANAGEMENT VADAMADURAI, ONLINE CURRENCY TRADING IN VADAMADURAI, ONLINE FOREX TRADING VADAMADURAI, FOREX SCAMS VADAMADURAI பங்குச்சந்தை வரலாறு (History of Stock Market) FOREX FUND MANAGEMENT VADAMADURAI, ONLINE CURRENCY TRADING IN VADAMADURAI, ONLINE FOREX TRADING VADAMADURAI, FOREX SCAMS VADAMADURAI இந்திய பங்குச்சந்தை (Indian Stock Market) இந்தியாவின் முதல் பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பிறகு1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் மற்றொரு பங்குச்சந்தை தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். மும்பை பங்குச்சந்தை (Bombay Stock Exchange) மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை (Trading)தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இது சென்செக்ஸ்(SENSEX) என்ப்படும் அளவுகோலால்(Benchmark) 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising)நன்றாக உள்ளதாகவும், குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும். சென்செக்ஸ் (SENSEX) பங்குச்சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் முதல் முப்பது (30)கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி-முப்பது (BSE-30) என்றும் அழைக்கப்படுகிறது. பி.எஸ்.சி (BSE) சென்செக்ஸ்யை தவிர மற்ற புகழ்பெற்ற பங்கு குறியீடுகள், BSE 500 BSE 100 BSE 200 BSE PSU BSE MIDCAP BSE SMLCAP BSE BANKEX BSE Teck BSE Auto BSE Pharma BSE Fast Moving Consumer Goods (FMCG) BSE Consumer Durables BSE Metal பி.எஸ்.சி பரப்பல் (BSE Broadcast) பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின்(Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTVதொலைக்காட்சியிலும் காணலாம். தேசிய பங்குச்சந்தை(National Stock Exchange – […]

08-Jun-2014
Analysis

FREE FOREX TRAINING VADAMADURAI, CURRENCY TRADING TRAINING VADAMADURAI, FOREX REVIEWS VADAMADURAI, BEST FOREX BROKER VADAMADURAI, FOREX SIGNALS VADAMADURAI Analysis FREE FOREX TRAINING VADAMADURAI, CURRENCY TRADING TRAINING VADAMADURAI, FOREX REVIEWS VADAMADURAI, BEST FOREX BROKER VADAMADURAI, FOREX SIGNALS VADAMADURAI Fundamental Analysis அனாலிசசு என்றால் அலசுவது அதாவது ஒருநிறுவனத்தின் செயல்பாடுகளை அலசுவது. ஒருநிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகளை கொண்டுகணக்கிடபடும் பலவிதமான குறியீடுகள் தான்பண்டமன்டல் அனாலிசசு எனப்படும். ஒரு நிறுவனத்தின்திறன், செயல்பாடுகள் ஆகியவற்றை கணிக்க இந்தபண்டமன்டல் அனாலிசசு உதவும். இந்த Fundamental Analysis மூலம் கிடைக்கும் செய்திகளை கொண்டுபங்குகளை வாங்குவதன் மூலம் லாபம் பெறலாம்அல்லது நட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இந்தபண்டமன்டல் அனாலிசசு எவ்வாறு கணக்கிடப் படுகிறதுஎன்று பார்ப்போம் வாருங்கள்… EPS என்றால் என்ன ? (Earning per share) ஒரு பங்கு ஈட்டும் லாபமே EPS என்று சொல்லப்பதுகிறது. உதாரணமாக: HPCL நிறுவனத்தின் ஓரு பங்கினை ரூ.150 கொடுத்துவாங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம்.தற்போதுஅப்பங்கின் விலை ரூ.200 என்றால் அதன் EPS 50 ஆகும்.இந்த EPS முறையை Fundamental Analysis-க்குப்பயன்படுத்துவார்கள். PE Ratio என்றால் என்ன? ஓரு பங்கின் தற்போதைய விலையை அதன் EPS ஆல்வகுத்தால் கிடைக்கும் ஈவுத்தொகையே PE Ratioஎனப்படும். உதாரணமாக, ZeeTel நிறுவனத்தின் ஒருபங்கின் தற்போதைய விலை ரூ.200 அதன் EPS ரூ.25என்று வைத்துக்கொண்டால் PE Ratio = 200/25 = ரூ.8 ஆகும். பொதுவாக ஓரு பங்கின் PE Ratio குறைவாக இருந்தால்அப்பங்கு நல்லப் பங்கு, மேலும் அதை நம்பிவாங்கலாம். நன்றாக லாபம் ஈட்டும் பங்குகளைகண்டறிய Fundamental Analysis-ல் இதுவும் ஒரு முறையே.இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஓரு பங்கு சிறந்தபங்கு என்று கூற முடியாது. Book Value என்றால் என்ன? ஒரு நிறுவனத்தின் மொத்தப் பங்குகள், மற்றும்அந்நிறுவனதின் மொத்த சொத்துக்கள் இவற்றின் மொத்தமதிப்பே Book Value எனப்படும். பேலன்சு சீட் (Balance Sheet) ஓரு நிறுவனத்தின் தற்போதைய நிலவரப்படி அதன்மொத்த பங்குகளின் மதிப்பு (Equity Shares) மற்றும்அந்நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் (Liability) மதிப்புஇவற்றை தெளிவாக விளக்கும் அறிக்கையே பேலன்சுசீட் எனப்படும். இது அந்நிறுவனத்தின் தற்போதையசெயல்பாட்டை தெளிவாக விளக்கும். நெட் வொர்த் (Net Worth) ஓரு குறிப்பிட்ட தேதியில், ஒரு நிறுவனத்தின் மொத்தசெலவுகள்,கடன்கள் ஆகியவகைகள் போகவருமானதில் எவ்வளவு மீதம் இருக்கிறதோ அதுதான்அந்நிறுவனத்தின் நெட் வொர்த் எனப்படும். இந்த நெட்வொர்த் எப்போதும் நிறை மதிப்பாக இருக்க வேண்டும். SWOT அனாலிசசு ஒரு நிறுவனத்தின் Strength, Weakness ,Opportunities ,Threatsபோன்றவற்றை கணக்கிடடும் முறையே SWOTஅனாலிசசு. இது நிறுவனத்தின் தற்போதைய நிலவரம்,மற்றும் எதிர் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என்றுகணக்கிட உதவுகிறது. டிவிடன்ட் ஈல்ட் (Dividend Yield) இதை உங்களுக்கு வார்தைகளால் விளக்காமல், ஒருசிறிய கணக்கின் மூலம் விளக்கினால் உங்களுக்குஎளிதாக புரியும். Wipro என்ற நிறுவனம் 500% டிவிடன்ட்கொடுத்துள்ளது என்றால் பேஸ் வேல்யு (Face Value) = 1000 டிவிடன்ட் வேல்யு (Dividend Value) = 5000 ஒரு பங்கின் பிரீமியம் வேல்யு (Premium Value) = 2000 2000 க்கு லாபம் = 5000 1000 க்கு லாபம் = 2500 Projected Earning Growth (PEG) பங்குச்சந்தையில் கடந்த காலத்தை அலசுவதைவிட,எதிர் காலத்தில் ஒரு நிறுவனம் மற்றும் அதன் பங்குகள்எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பதன் மூலம் நிறையலாபம் ஈட்டலாம் அல்லது நட்டத்தை தவிர்க்கலாம். இதுபோன்ற பல வழிகளில் ஒன்றுதான் PEG TCS-ன் PEG அடுத்த வருடம் 15% சதவீதம் என்றால். PEG ? PE Ratio = 30 என்றால் PEG = 30 / 15 பொதுவாக PEG மதிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் அதிகளவு ரிட்டன் (Returns)கிடைக்கும். TAGS:FREE FOREX TRAINING VADAMADURAI, CURRENCY TRADING TRAINING VADAMADURAI, FOREX REVIEWS VADAMADURAI, BEST FOREX BROKER VADAMADURAI, FOREX SIGNALS VADAMADURAI

08-Jun-2014
WhatsApp chat